- T@mil elta etwrk -


 
HomeHome  Portal*Portal*  GalleryGallery  FAQFAQ  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 Beware of botnets

Go down 
AuthorMessage
Guest
GuestPostSubject: Beware of botnets   Fri Dec 07, 2007 6:49 pm

ஐரோப்பிய நெட்வொர்க் மற்றும் தகவல் பாதுகாப்பு கழகம் (இ.என்.ஐ.எஸ்.ஏ) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்நெட்ஸ் (Botnets) என்ற கிரிமினல் நடவடிக்கைக் கும்பல் ஒன்று உலகம் முழுதும் சுமார் 60 லட்சம் கணினிகளை தங்களது கட்டுபாட்டுக்குள் வைத்திருப்பதாக அதிர்ச்சித் தக்வல் ஒன்றை வெளியிட்டது.

பாட்நெட்ஸ் என்பது ஆன்லைன் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றெ சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியாகும். பொதுவாக பிரவுசிங் செய்யும்போது பாட்ஸ் உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.

அதன் பிறகு உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சர்வர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சர்வர் மூலம் கட்டுப்படுத்தத் துவங்கும்.

அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பாக்கெட்டுகளை பெருமளவு பணத்தால் நிரப்பும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டுள்ளதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

பாட்நெட்ஸின் சிறப்பம்சம் என்னவெனில், பல்வேறு நாடுகளின் கணினிகள் இந்த கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதால், கண்டுபிடிப்பது என்பது ஏறக்குறைய இயலாத காரியமே. சீனா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 5 நாடுகளில் உள்ள பெரும்பாலான கணினிகள் பாட்நெட்ஸ் வசம் சென்றுள்ளதாக அந்த ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவன அறிக்கை தெரிவிக்கின்றது.

பெரும்பாலும் பிரவுசர் மூலமே பாட்நெட்ஸ் கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுதான் கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. இமெயில் அட்டாச்மென்ட்கள் மூலம் 13 சதவீதமும், ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் 11 சதவீதமும், டவுன்லோடு செய்யப்பட்ட இன்டெர்னெட் ஃபைல்கள் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ் ஊடுருவுகிறது.

உங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா?, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா? புதிய விண்டோக்கள் திறக்கிறதா? உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா? தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா? பாட்நெட்ஸ் உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளதன் அறிகுறிகள் இவை.

இது மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று கூறும் ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனம், இதற்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், கணினி பாதுகாப்பு நிறுவனங்கள், இணையதள சேவை வழங்குவோர், நாடுகளின் சட்ட அமலாக்க பிரிவுகள் ஆகியவை ஒன்றிணைந்து வழிமுறைகளை விரைவில் கண்டுபிடிக்கவில்லையெனில், இணையதள நடவடிக்கைகளே பெரும் சீரழிவிற்கு செல்லும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Back to top Go down
the_moga
T'$pace Mod
T'$pace Mod
avatar

Male
Number of posts : 196
Age : 31
Location : malaysia
Job/Studies : student and work
Language : English,Tamil,Malay
Registration date : 2007-12-03

Character sheet
Gold: 20
Nick name:

PostSubject: brooo   Fri Dec 07, 2007 8:53 pm

ithu ennathe tamil leh.. puriyuleh... english leh translate panuringala? 👽
Back to top Go down
View user profile
Guest
GuestPostSubject: Re: Beware of botnets   Fri Dec 07, 2007 9:02 pm

Botnet is a jargon term for a collection of software robots, or bots, which run autonomously and automatically. They run on groups of "zombie" computers controlled remotely by hackers. This can also refer to the network of computers using distributed computing software.

While the term "botnet" can be used to refer to any group of bots, such as IRC bots, the word is generally used to refer to a collection of compromised computers (called zombie computers) running programs, usually referred to as worms, Trojan horses, or backdoors, under a common command and control infrastructure. A botnet's originator (aka "bot herder") can control the group remotely, usually through a means such as IRC, and usually for nefarious purposes. Individual programs manifest as IRC "bots". Often the command and control takes place via an IRC server or a specific channel on a public IRC network. A bot typically runs hidden, and complies with the RFC 1459 (IRC) standard. Generally, the perpetrator of the botnet has compromised a series of systems using various tools (exploits, buffer overflows, as well as others; see also RPC). Newer bots can automatically scan their environment and propagate themselves using vulnerabilities and weak passwords. Generally, the more vulnerabilities a bot can scan and propagate through, the more valuable it becomes to a botnet controller community. The process of stealing computing resources as a result of a system being joined to a "botnet" is sometimes referred to as "scrumping".

Botnets have become a significant part of the Internet, albeit increasingly hidden. Due to most conventional IRC networks taking measures and blocking access to previously-hosted botnets, controllers must now find their own servers. Often, a botnet will include a variety of connections, ranging from dial-up, ADSL and cable, and a variety of network types, including educational, corporate, government and even military networks. Sometimes, a controller will hide an IRC server installation on an educational or corporate site, where high-speed connections can support a large number of other bots. Exploitation of this method of using a bot to host other bots has proliferated only recently, as most script kiddies do not have the knowledge to take advantage of it.

Several botnets have been found and removed from the Internet. The Dutch police found a 1.5 million node botnet[1] and the Norwegian ISP Telenor disbanded a 10,000-node botnet.[2] Large coordinated international efforts to shut down botnets have also been initiated.[3] It has been estimated that up to one quarter of all personal computers connected to the internet are part of a botnet
Back to top Go down
the_moga
T'$pace Mod
T'$pace Mod
avatar

Male
Number of posts : 196
Age : 31
Location : malaysia
Job/Studies : student and work
Language : English,Tamil,Malay
Registration date : 2007-12-03

Character sheet
Gold: 20
Nick name:

PostSubject: Thanks bro   Fri Dec 07, 2007 9:24 pm

sonnoneh.. translate pannithinga.. thanks bro... hahah a...
Back to top Go down
View user profile
Guest
GuestPostSubject: Re: Beware of botnets   Sat Dec 08, 2007 6:47 pm

welcome
Back to top Go down
Sponsored content
PostSubject: Re: Beware of botnets   

Back to top Go down
 
Beware of botnets
Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
- T@mil elta etwrk - :: General Talk :: Computer-
Jump to: